திருவனந்தபுரம்: கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் சாட்டியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய விதிகள் அனுமதிக்கவில்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டது. “ஒன்றிய அரசின் கருணை கேரள மக்களுக்கு தேவையில்லை; கேரள மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா? மனமில்லை என்றால் தைரியமாக சொல்லிவிடுங்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?” என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் சாடல்
- மாநிலத்தின் உச்ச நீதிமன்றம்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- கேரளா
- திருவனந்தபுரம்
- மாநில உயர் நீதிமன்றம்
- யூனியன் அரசு
- நிலை
- யூனியன்
