தமிழகம் ஸ்கேன் ஊழியரை எட்டி உதைத்ததாக சட்டக் கல்லூரி மாணவி கைது! Oct 01, 2025 திருச்சி திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் ஊழியரை எட்டி உதைத்ததாக சட்டக் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். வரிசையில் நிற்கச் சொன்னவரை ஆபாசமாகத் திட்டிய மாணவி மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை