சென்னை : தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கல் முடிந்த பிறகு புதுச்சேரி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
