கேரளா: கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இரவு முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கப்பலில் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வந்தநிலையில், வானளவு கப்பலில் எதில் குளோரோ பார்மேட், டை மெதில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோமைனேட் ரசாயனம் உள்ளன.