தமிழகம் கொடைக்கானலில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி!! May 14, 2025 ஸ்கைடைவிங் கொடைக்கானல் மூஞ்சிகல் திண்டுக்கல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் மே 16 முதல் 19ம் தேதி வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடைக்கானலில் முதன்முறையாக நடத்தப்படும் வான் சாகச நிகழ்ச்சியில் 15-60 வயது வரை பங்கேற்கலாம். The post கொடைக்கானலில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி!! appeared first on Dinakaran.
நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் பணத்தை திரும்ப பெறுவதையும் உறுதி செய்யவேண்டும்: புகார் வந்தால் மட்டும் விசாரிப்பது தவறு; ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
பாதுகாப்பாக தமிழகம் வர நடவடிக்கை; ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் பயின்ற மாணவர்கள் முதல்வருடன் சந்திப்பு: அரசுக்கு பாராட்டு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் 4,978 குடியிருப்புகள், ரூ.207.90 கோடி செலவில் 4 வணிக வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிவகங்கை அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் நசுங்கி சாவு: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
அம்ரித் பாரத் திட்டத்தில் தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்கள் சீரமைப்பு: பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்; பரங்கிமலை ரயில் நிலையம்
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு
செங்கல்பட்டு – திண்டிவனம் சாலை விரிவாக்க பணி தொடர்பான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
தலைமை நீதிபதிக்கு மரியாதை தராத மகாராஷ்டிரா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை
ஒரே வீட்டில் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வில் சாதித்த அக்கா, தங்கை: அம்மாவின் கலெக்டர் கனவை நிறைவேற்றுவேன் என தமிழ்நாட்டில் ஐஎப்எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி