இண்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுத் தருவதாக ஏமாற்றி இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

சென்னை: ஐதராபாத்தில் இண்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுத் தருவதாக ஏமாற்றி, சென்னையில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய், ஹரி ஆகிய இருவர் கைது செய்துள்ளனர். அப்பெண்ணை, நிஜாம்பேட்டையில் உள்ள தங்களது பிளாட்டுக்கு அழைத்துச் சென்ற, மது கொடுத்து இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணின் புகாரின் பேரில் பச்சுப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இண்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுத் தருவதாக ஏமாற்றி இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: