தமிழகம் சென்னையில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!! May 05, 2025 சென்னை சூளைமேடு பினேஷ் கொல்லம், கேரளா சென்னை: சென்னை சூளைமேட்டில் குடிபோதையில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பினேஷ் (34) மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். The post சென்னையில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
இந்திய எல்லையில் மீன்பிடித்த நாகை மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பலால் மோதி தாக்குதல்: வலைகள் அறுப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்
ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் எல்.முருகன் பேச்சு
கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25% ஒதுக்கீடுக்கு தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு?: ஒன்றிய அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
தங்க நகை அடமானம் புதிய விதிகளால் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கிய ஆர்பிஐ: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடை மூலம் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 3,390 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள்: 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: சிப்காட் மேலாண்மை இயக்குநர் தகவல்
விசாரணை நீதிமன்றங்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத போலீசார் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு