தமிழகம் சேலம் ஏற்காட்டில் இன்று மலர் கண்காட்சி தொடக்கம்..!! May 23, 2025 மலர் நிகழ்ச்சி சேலம் ஆத்ரத் சேலம் 48 வது கோடைகால விழா கோடை விழா சேலம் இரத் தின மலர் சேலம்: சேலம் ஏற்காட்டில் 48வது கோடை விழாவை ஒட்டி மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் கோடை விழா மே 29ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. The post சேலம் ஏற்காட்டில் இன்று மலர் கண்காட்சி தொடக்கம்..!! appeared first on Dinakaran.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மருத்துவ கட்டமைப்பு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது: ரூ.5,878 கோடியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சட்டமன்ற தேர்தலில் முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க சூளுரைப்போம்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம்; கலப்பட எரிபொருளை பயன்படுத்தி இருக்கலாம்! சென்னையை சேர்ந்த நிபுணர் பகீர் தகவல்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம்; ஒப்புதல் மறுப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு நாளை முதல் நிலை தேர்வு: 72 பதவிக்கு 2.49 லட்சம் பேர் போட்டி
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு