பின்னர் அருங்காட்சியகம் பற்றிய விவரம் கேட்டு அறிந்ததுடன் பாராட்டுக்களை தெரிவித்தார். விழாவில் கூட்டுறவு துறை சார்பில், கலைஞர் கனவு இல்ல திட்ட கடனுதவி பயனாளி முருகன் உள்பட 3,228 பயனாளிகளுக்கு ரூ.35.48 கோடி அளவிலான கடன் உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் மு.பிரதாப், கூட்டுறவு துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி உள்பட பலர் இருந்தனர்.
The post இந்தியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திரூர் கூட்டுறவு சங்க அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார் appeared first on Dinakaran.