இந்தியா அதானி துறைமுக திட்டம் : பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்? Mar 24, 2025 பிற்பகல் மோடி தில்லி இலங்கை அதானி ஆதானி துறைமுகத் திட்டம் டி. இ. பிரதமர் மோடி தின மலர் Ad டெல்லி : பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின்போது அதானி துறைமுக திட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதானி துறைமுக திட்டம், என்.டி.பி.சி. அனல் மின்நிலைய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post அதானி துறைமுக திட்டம் : பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்? appeared first on Dinakaran.
8வது சம்பள கமிஷனில் தாராள எதிர்பார்ப்பு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.51 ஆயிரமாக உயர வாய்ப்பு
இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான நாடாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க அரசுக்கு சர்வதேச ஆணையம் வலியுறுத்தல்
‘கைலாசா’ தீவில் இருந்து கொண்டு அடுத்த கைவரிசை 10 லட்சம் ஏக்கர் அமேசான் காடுகளை 1000 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்த நித்யானந்தா: பத்திரப்பதிவை ரத்து செய்து பொலிவியா அரசு அதிரடி
ஆதாரமற்ற கருத்தை கூறுகிறார் சபாநாயகர் ஜனநாயக முறையில் மக்களவை நடக்கவில்லை: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
ஆன்லைன் சூதாட்டங்களை ஒன்றிய அரசு எப்போது முழுமையாகத் தடை செய்யும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கல்வி நிதி நிறுத்தியது நியாயமற்றது: நாடாளுமன்ற குழு கண்டனம்
வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
எடியூரப்பா மகனுக்கு எதிராக போர்க்கொடி கர்நாடக பாஜ எம்எல்ஏ 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்: கட்சி தலைமை நடவடிக்கை