அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு
அதானி குழும நிறுவன பங்குகள் விலை கடும் சரிவு..!!
அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.. பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவன பங்குகள் விலை கடும் சரிவு..!!
அதானி, காமராஜர் துறைமுகங்களில் 2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
ரூ.7,000 கோடி பாக்கி வங்கதேசத்துக்கு மின் சப்ளையை பாதியாக குறைத்த அதானி நிறுவனம்
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அதானி திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் அவசரம்: மகாராஷ்டிரா பாஜ கூட்டணி அரசு மீது காங்கிரஸ் புகார்
இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது புகார்
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம்: அதானி மீது பாயும் குற்றச்சாட்டு
அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!!
அமெரிக்காவில் நடவடிக்கை எடுக்கப்படும்போது இந்தியாவில் ஏன் தயங்குறீங்க.. உடனே அதானியை கைது செய்ய வேண்டும் : ராகுல் காந்தி ஆவேசம்!!
அதானி பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு
லஞ்ச புகார் எதிரொலி; அதானி குழும பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு
அதானியை பிரதமர் மோடி 100 சதவீதம் பாதுகாத்து வருகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரூ.8,100 கோடிக்கு ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தை கைப்பற்றிய அதானி
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீதான குற்றச்சாட்டு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை.! காங்கிரஸ் பொதுச் செயலாளர்
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே: அதானி குழுமம் அறிக்கை
“அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை” : அமைச்சர் செந்தில் பாலாஜி
செபி தலைவர் மீது ராகுல் தாக்கு முதலாளிகளுடன் பிக்சிங் முதலீட்டாளர்கள் தோல்வி
முறைகேடு புகார்கள் செபி தலைவர் மாதபியிடம் விளக்கம் கேட்கிறது லோக்பால்
பாதுகாப்பு துறையிலும் ஏகபோகம் அதானி குழுமம், செபி, பாஜ இடையே அபாய கூட்டணி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு