மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மடிக்கணினி மதிப்பு ரூ.20000 என்ற அளவில் வாங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

The post மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: