தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக 47 இடங்களில் வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவி, பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

The post தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: