வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லவோ, வனப்பகுதிக்குள் எங்கும் தீ மூட்டவோ கூடாது. அனுமதியின்றி வனப்பகுதிக்குள் மரக்கன்றுகளை நடவு செய்தல், மரங்களை சேதப்படுத்துதல், கொடியேற்றுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. ஆறாவது மலையில் உள்ள ஆண்டி சுனையில் குளித்துவிட்டு ஈர துணிகளை விட்டு செல்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.