இந்தியா எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைப்பு Dec 10, 2024 ராஜ்ய சபா தில்லி அதானி டெல்லி: எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். The post எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்பு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும்: கேரள காவல்துறை வேண்டுகோள்
2019க்கு பின் ஆய்வு செய்யப்பட்ட முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் எத்தனை? மாநிலங்களவையில் திரிணாமுல் எம்பி கேள்வி
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேச்சு: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மாநிலங்களவை தலைவரிடம் எதிர்க்கட்சி தலைவர் கார்கே தாக்கல்
அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை நீக்க எக்ஸ் தளத்துக்கு பாஜ அரசு வலியுறுத்தல்: காங்கிரஸ் தகவல்
அம்பேத்கரை வெறுத்தவர் நேரு : அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: பாஜ தலைவர் நட்டா காட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்; பாஜ – காங். எம்.பிக்கள் கைகலப்பு: கார்கே, ராகுலை தள்ளிவிட்டதாக புகார், 2 பாஜ எம்.பி.க்கள் காயம், ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு
கடுமையான விதிகளை பயன்படுத்தி திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்க கூடாது: ரூ.5000 கோடியில் பங்கு கேட்டதால் உச்ச நீதிமன்றம் அதிரடி
அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமராகவே ஆகியிருக்க முடியாது: அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்