அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. இதனால், பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.