மாநிலங்களவை செயலாளர் மூலமாக அவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பதிலில், ‘‘குடியரசு துணை தலைவர் தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டுள்ளது உண்மையில்லாதது மற்றும் விளம்பர நோக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பதவி நீக்கம் குறித்த நோட்டீசானது நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களை இழிவுபடுத்தும் மற்றும் தற்போதுள்ள குடியரசு துணை தலைவரை இழிவுபடுத்துவதின் ஒரு பகுதியாகும். இந்த நோட்டீஸ் மிகப்பெரிய ஜனநாயகத்தின் துணை குடியரசு துணை தலைவரின் உயர் அரசியலமைப்பு பதவியை வேண்டுமென்றே சிறுமைப்படுத்துதல் மற்றும் இழிவுபடுத்தும் ஒரு தவறான செயலாகும். நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களின் கவுரவத்தை கருத்தில் கொண்டு இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
The post மாநிலங்களவை தலைவர் தன்கரை நீக்க கோரிய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் நிராகரிப்பு appeared first on Dinakaran.