காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 259 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 259 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 232 ஏரிகளில் 75-99%, 214 ஏரிகளில் 50-74%, 177 ஏரிகளில் 25-49%, 27 ஏரிகளில் 25%-க்கும் குறைவாக நீர் நிரம்பியுள்ளன.

The post காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 259 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: