தமிழகம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் பலி..!! Nov 30, 2023 சுப்பிரமணிய சுவாமி கோயில் திருச்செந்தூர் தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தார். கோயில் அருகே புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்திருந்த போது மின்கசிவு ஏற்பட்டதில் பக்தர் பிரசாத் பலியானார். The post சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் பலி..!! appeared first on Dinakaran.
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கலைஞர் உரிமை தொகை திட்டம் மகளிரின் வெற்றியே அரசின் லட்சியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அம்பேத்கர் நினைவு நாளில் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு
இதுவரையில் இல்லாத வகையில் இந்தாண்டு நவம்பரில் ரூ1984.02 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை: அமைச்சர் மூர்த்தி தகவல்
அமரன் படத்தில் கதாநாயகி பயன்படுத்திய செல்போன் இடம்பெற்ற காட்சி மாற்றப்பட்டது: ஐகோர்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல்
மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்தால்தான் இந்தியா முழுவதும் முழுமையாக சேவை ஆற்ற முடியும்: சென்னையில் வெங்கய்யா நாயுடு பேச்சு
மாணவர்களுக்கு தாங்கும் திறன் பரிசோதனை; பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
அரசு வாகனத்தை சேதப்படுத்திய விவகாரம்; அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சஸ்பெண்ட்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நடவடிக்கை
அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை; திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள்; உங்கள் மதவெறி – சாதி வெறி எண்ணம் பெரியார், அம்பேத்கர் மண்ணில் நிறைவேறாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
நடிகர் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் தர வேண்டும்: மனுவாக தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவு
கடன் சுமை மற்றும் மனஉளைச்சல் காரணமாக போரூர் ஏரியில் குதித்து வணிக வரித்துறை துணை ஆணையர் தற்கொலை: போலீசார் விசாரணை
பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு தேர்வா? ஒன்றிய அரசுக்கு கல்வியாளர்கள் கண்டனம்: மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக்கொள்கை