ஆர்டிஐ சட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை!

 

டெல்லி: ஆர்டிஐ சட்டத்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது. வெளிப்படைத் தன்மைக்கு ஆர்டிஐ சட்டம் அவசியமானது என்றாலும், இது அரசின் திறனைப் பாதிக்கிறது. அதிகாரிகள் தங்கள் கருத்துக்கள், வரைவுக் குறிப்புகள் (Draft Notes), ஆர்டிஐ மூலம் பின்னர் பொதுவெளிக்கு வரும் என்ற அச்சத்திலும், பிற்காலத்தில் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தால், புதிய முயற்சிகளை எடுக்காமல் பழைய முறையிலேயே செயல்பட விரும்புகின்றனர். இதனால் திட்டங்களை செயல்படுத்தப்படுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என 2026 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: