“உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடம்!” 2026 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

 

டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் சுமார் 15% பங்களிப்பை கொண்டு தமிழ்நாடு முதலிடம் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2026 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உ.பி. (8%), கர்நாடகா (6%) உள்ளிட்ட 7 மாநிலங்கள் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் சுமார் 60% பங்களிப்பை கொண்டுள்ளன.

 

Related Stories: