ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

 

டெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2012-ல் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சாதிய பாகுபாடுகளை களையும் வகையில் யூசிஜி கொண்டு வந்த புதிய வழிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யூஜிசியின் புதிய வழிமுறைகளுக்கு உயர்சாதி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Related Stories: