பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிக்க மறுத்து, அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு செய்தார். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு கொண்டுவந்த VB-GRAMG சட்டம் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிக்க மறுத்து, அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு
- கர்நாடக ஆளுநர்
- கவர்னர்
- கர்நாடக சட்டமன்றம்
- அம்மன்யா ஆளுநர்
- தவர்சந்த் கேலத்
- பெங்களூர்
- மாநில ஆளுநர்
- தவர்சந்த் கெலத்
- மகாத்மா காந்தி
- யூனியன் அரசு
