இந்தியா இண்டிகோ நிறுவன துணைத் தலைவர் பணிநீக்கம் Jan 22, 2026 இண்டிகோ கம்பனி தில்லி தில்லி உயர் நீதிமன்றம் இண்டிகோ டெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரை பணிநீக்கம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமான சேவை குளறுபடிக்கு பொறுப்பாக்கி இண்டிகோ நிறுவன மூத்த துணைத் தலைவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அமளிக்கு தடை; எம்பிக்கள் இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே வருகை பதிவு: சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி
சட்டீஸ்கர் அதிகாரி வழக்கில் முக்கிய நடவடிக்கை; அமலாக்கத்துறை கூடுதல் விசாரணை நடத்த முடியுமா?: ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு
நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘ஐஐடி’ மாணவர்கள் 65 பேர் தற்கொலை: மாதத்திற்கு ஒருவர் சாவு என அதிர்ச்சி தகவல்
ஜம்மு – காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு
எஸ்ஐஆர் பணிகளில் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
ஐதராபாத் அருகே தனியார் பயணிகள் பேருந்தின் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ஐதராபாத் அருகே தனியார் பயணிகள் பேருந்தின் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த ஆளுநர் மறுப்பு: அமைச்சர்கள் சமாதான முயற்சி