ஐதராபாத் அருகே தனியார் பயணிகள் பேருந்தின் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

 

ஐதராபாத்: ஐதராபாத் அருகே தனியார் பயணிகள் பேருந்தின் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துகுள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். பேருந்தின் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதியதில் லாரி மற்றும் பேருந்தில் தீப்பற்றியது. விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: