ம.பி: மாட்டுச் சாணம், சிறுநீரில் இருந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்க ஜபல்பூர் பல்கலை.யில் ரூ.3.50 கோடி செலவில் நடந்த ஆய்வில் முறைகேடு என விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ.1.92 கோடிக்கு சாணம், சிறுநீர் வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது, மேலும் ஆய்வுக்காக பல நகரங்களுக்கு 24 முறை விமான பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
