* தமிழ்நாட்டில் பாஜ ஆட்சி அமைப்பதற்குதான் எடப்பாடி பழனிசாமி பாடுபடுகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழ்நாட்டில் பாஜவின் ‘பிராக்ஸி’ ஆட்சி நடந்துச்சு. அதுல இருந்து மீண்டு இப்ப நாம தலைநிமிர்ந்திருக்கிறோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் காலத்தால் அழியாதவை. பல்வேறு சமயங்களில் இந்திய மொழிகளை அழிப்பதற்கு செய்யப்பட்ட சூழ்ச்சிகளை கடந்து கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. – ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
