சொல்லிட்டாங்க…

* ஒற்றை ஆளாக 8 போர்களை நிறுத்தி, லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளேன். ஆனால், நோபல் விருதுக்கு முட்டாள்தனமாக நார்வே என்னைத் தேர்வு செய்யவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப்

* ஆட்சியில் பங்கு தருகிறோம் என தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆஃபர் கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறார் விஜய். விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: