சென்னை: தேர்தல் நெருங்கும் சூழலில் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இம்மாத இறுதியில் கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அனைவரையும் மேடையேற்ற திட்டமிட்டுள்ளனர்.
