சூரத்திலிருந்து சென்னை வரையிலான 6 வழிச்சாலை திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

 

டெல்லி: சூரத்திலிருந்து சென்னை வரையிலான 6 வழிச்சாலை திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.19,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாசிக், சோலாப்பூர் இடையிலான 6 வழிச்சாலை திட்டத்தின் மூலம் சூரத்-சென்னை இடையில் புதிய சாலை வழி. புதிய சாலை வழி திட்டம் மூலம் சூரத் – சென்னை இடையேயான பயண நேரம் 45% குறையும்.

Related Stories: