டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்!

 

டெல்லி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜராகினர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ இன்று 3-வது நாளாக விசாரணை. கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 2 நாட்களில் 16 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

 

Related Stories: