டெல்லி: வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ‘வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வங்கதேச இளைஞர் அமைப்பு தலைவர் உஸ்மான் ஹதி உயிரிழப்பை அடுத்து கலவரம் மூண்டுள்ளது. கலவரத்தின்போது இந்திய தூதரக அலுவலகங்கள் தாக்கப்பட்டதை அடுத்து விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது’ என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி உள்ளதாக இந்திய அரசு அறிவிப்பு!
- இந்திய அரசு
- வங்கதேசத்தினர்
- தில்லி
- இந்திய அரசு
- இந்திய தூதரகம்
- சிட்டகாங், வங்காளதேசம்
- பங்களாதேஷ் இளைஞர்
- உஸ்மான் ஹதி
