தமிழகம் பழவேற்காட்டில் 1,000 படகுகள் கரையில் நிறுத்திவைப்பு..!! Oct 27, 2025 பழவேற்காடு திருவள்ளூர் திருவள்ளூர்: பழவேற்காட்டில் சுமார் 1,000 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை காரணமாக 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
சமூக வலைதளங்களில் வைரலாகும் திகில் வீடியோ; கோயிலாறு அணைப்பகுதியில் ராஜநாகம்: வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
பல்கலைக் கழக மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய குடியரசு தலைவருக்கு செல்வ பெருந்தகை கண்டனம்
வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை; திருத்தணி தாக்குதல் நடந்த மறுநாளே 4 இளஞ்சிறார்கள் கைது: காவல்துறை விளக்கம்
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வே நடத்த இருப்பதுபோலவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: அன்புமணி அறிக்கை