சென்னை: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பெண்கள் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தம் மேகொண்டுள்ளது.