ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய பாஜக அரசு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.