திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அமித்ஷா இன்று தரிசனம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காலை 10.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எந்த முன்னறிவிப்பும் இன்றி அனுமதிக்கப்படாததால் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: