ஆந்திராவில் நடந்த ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!!

அமராவதி: ஆந்திராவில் நடந்த ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜ் (22) உயிரிழந்தார். ஹைதராபாத்தில் பணிபுரிந்த யுவன் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பியபோது நடந்த சோகம். ஆம்னி பேருந்து தீபிடித்ததில் 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர்.

Related Stories: