விளையாட்டு ஆந்திராவின் நடைபெற்ற தேசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியன் சாம்பியன்! Oct 03, 2025 இன்யன் ஆந்திரா தேசிய செஸ் போட்டி 62 வது தேசிய செஸ் போட்டி குண்டூர், ஆந்திரா சதுரங்கம் ஆந்திராவின் குண்டூரில் நடந்த 62வது தேசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். 14 கிராண்ட் மாஸ்டர்கள் உள்பட 394 பேர் பங்கேற்ற தேசிய செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து இனியன் சாம்பியன்.
வதோதராவில் முதல் ஒருநாள் போட்டி; இந்தியா நியூசிலாந்து இன்று மோதல்: ரோகித்-கோஹ்லி மீது பெரும் எதிர்பார்ப்பு
நாடின் டி கிளார்க்கின் அதிரடியில் வெற்றி; ஆர்சிபி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது: கேப்டன் மந்தனா பேட்டி