தமிழகம் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டு சிறை தண்டனை Sep 18, 2025 புதுக்கோட்டை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் புதுக்கோட்டை: 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 62 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முதியவர் முத்துக்கனிக்கு 20 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் என புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு