தமிழகம் வடமாநில இளைஞரை தாக்கிய இருவர் கைது..!! Jan 13, 2026 வட மாநிலம் திருவள்ளூர் வடக்கு மாநில வரைபடம் லோகேஷ் ராஜேஷ் திருவள்ளூர்: மப்பேட்டில் வடமாநில இளைஞரைத் தாக்கிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநில இளைஞர் தங்கியிருந்த வீட்டில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து தாக்கிய லோகேஷ் (20), ராஜேஷ் (20) கைது செய்யப்பட்டனர்.
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!