மாஞ்சா நூல் பட்டம் விடக் கூடாது என்று பள்ளி சிறுவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப்படை அறிவுரை..!!

சென்னை: தண்டவாளம் ஓரத்தில் நின்று மாஞ்சா நூல் பட்டம் விடக் கூடாது என்று பள்ளி சிறுவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப்படை அறிவுறுத்தியுள்ளார். தண்டவாள ஓரத்தில் பட்டம் விட்டால் உயரழுத்த மின்கம்பியில் சிக்கி தீவிபத்து ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: