சென்னை: ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கினார். அறநிலையத்துறை சார்பில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பொங்கல் கருணைத் தொகை ரூ.2000 வழங்கினார்.