பாமகவில் விருப்பமனு விநியோகம் 2 நாட்கள் நீட்டிப்பு..!!

சென்னை: ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்க மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தரலாம் என்றும் ராமதாஸ் தரப்பு தெரிவித்தது.

Related Stories: