தமிழகம் பாமக நிர்வாகி மீது தாக்குதல் – 6 தனிப்படை அமைப்பு Sep 05, 2025 தஞ்சை ஜனாதிபதி ஆடுதுரா நகராட்சி எம்.கே. ஸ்டாலின் தஞ்சை: ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்ற வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு