தமிழகம் துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று ஆலோசனை Aug 11, 2025 துணை தேர்தல் தில்லி காங்கிரஸ் கார்கே டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!