கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி போலீசார்..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: