உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக்

டெல்லி: உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என நிதி ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார். 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது.

The post உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக் appeared first on Dinakaran.

Related Stories: