அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு

அகமதாபாத்: அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார்பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய கோர விபத்தில் 241 உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்தும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

The post அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: