உள்துறை சார்பில் 102 அறிவிப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்துறை சார்பில் 102 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

* ஓமந்தூரார் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்

* காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்

* ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்

* சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்

* உதகையில் ஆயுதப்படை குடியிருப்புகள் கட்டப்படும்

* 250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்

* 350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்

* உதகை, தருமபுரியில் ரூ.101 கோடியில் ஆயுப்படை காவல் குடியிருப்பு கட்டப்படும்

* 50 நடமாடும் தடயவியல் வாகனம் வழங்கப்படும்

* ரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்

* தீ விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் தீயணைப்பு வாகனம் வாங்கப்படும்

* ரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணனப்பு நிலையங்கள் அமைக்கப்படும்

* விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தீயணைப்பு மண்டலம்

The post உள்துறை சார்பில் 102 அறிவிப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: