சென்னை : சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடிய 17 வயது சிறுவன் கைது செய்யபட்டார்.Honda Dio ஸ்கூட்டர்களை குறிவைத்து அதிக அளவில் திருடியது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. மேலும் கவியரசன் (20) என்பவருடன் சேர்ந்து 150க்கும் மேற்பட்ட பைக்குகளையும் திருடி உள்ளார்.
The post 50க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடிய 17 வயது சிறுவன் கைது!! appeared first on Dinakaran.